காதலுக்கு வயதில்லை என்பது போல யாருக்கும், எப்பொழுதும், எவர் மீதும் காதல் வரலாம். இப்படியொரு இனம்புரியாத காதல் சீதாவுக்கும் வருகிறது. யார் மீது வருகிறது? இதில் ரிஷி என்பவர் யார்? வாசுவுக்கும், சீதாவிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? ஒருவரோடு ஒன்றிவிட்ட வாழ்க்கையில் அந்த ஒருவரின் மறைவுக்குப் பிறகுதான் இன்னொருவரின் வாழ்க்கை அதிலேயே ஸ்திரப்படுகிறது. அது ஒரு வேஷமாகி விடுவதா? அது ஒரு வேஷம் அல்ல. அதுவே சத்தியம், சாசுவதம் என்ற உறுதியோடு இருக்கும் சீதாவின் மகிழ்ச்சிகரமான நினைவுகளில் சீதாவுடன் நாமும்...
Enyoy your eBooks either on your Smartphone, Tablet or Desktop.